• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் – இரான்: மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போர் மூளும் ஆபத்தா? 6 முக்கியக் கேள்விகள்

Byadmin

Oct 7, 2024


இஸ்ரேல், இரான், லெபனான்

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பைத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, இரான் இஸ்ரேலை நோக்கி 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது.

காஸாவில் போர் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் ஒரு முழுமையான பிராந்திய மோதல் ஏற்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது.

அதிகரிக்கும் இந்த அச்சுறுத்தல் எவ்வளவு பெரிய ஆபத்து? மோதல் ஏன் அதிகரித்தது? அடுத்து என்ன நடக்கலாம்?

இவை குறித்த பகுப்பாய்வைப் பகிர்ந்து கொள்ளுமாறு ‘பிபிசி இன்டெப்த் (BBC InDepth)’ பிரிவுக்காகப் பல நிபுணர்களிடம் கேட்டோம்.

By admin