• Thu. Oct 3rd, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல் – இரான் மோதல்: எந்த நாடு யார் பக்கம்?- இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

Byadmin

Oct 3, 2024


இஸ்ரேல்-இரான் மோதல்

பட மூலாதாரம், Getty Images

அக்டோபர் 1-ஆம் தேதி இரவு இஸ்ரேல் மீது இரான் சுமார் 200 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே இஸ்ரேல் ஹெஸ்பொலா இடையிலான மோதலும் அதிகரித்து வருகிறது.

இந்த தாக்குதல்களுக்கு பிறகு, இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா மேலும் தெளிவுப்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் இந்த பிராந்தியத்தில் நிலைமை மோசமாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே, கடந்த ஓராண்டாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காஸா மற்றும் மேற்கு கரையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

By admin