• Thu. Nov 14th, 2024

24×7 Live News

Apdin News

இஸ்ரேல்: செளதியில் கூடிய இஸ்லாமிய நாடுகள்; இரான் சென்ற செளதி ராணுவ தளபதி- என்ன நடக்கிறது மத்திய கிழக்கில்?

Byadmin

Nov 12, 2024


செளதி

மத்திய கிழக்கில், காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் ரியாத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

அப்போது பேசிய சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை “இனப்படுகொலை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லெபனான் மற்றும் இரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் அவர் விமர்சித்தார்.

ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வலுவாக மறுத்துள்ளது.

மேலும் எதிரியாக இருந்த நாடுகளான இரான் மற்றும் சௌதி அரேபியா இரு நாடுகளுக்கு இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு அறிகுறியாக, அவர் இரானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

By admin