• Thu. Jan 1st, 2026

24×7 Live News

Apdin News

ஈரோட்டில் மயானத்துக்கு வேலி போட்ட வக்ஃப் – அரசு நிலம் என கொதிக்கும் மக்கள்

Byadmin

Jan 1, 2026


மயானத்துக்கு கம்பி வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' எனக் கொதிக்கும் மக்கள் - தாளவாடியில் என்ன பிரச்னை?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

“சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மயானத்தைப் பயன்படுத்தி வருகிறோம். தற்போது வக்ஃப் நிலம் எனக் கூறி வேலி போட்டுவிட்டனர். ஊரில் யாரும் இறந்தால் புதைப்பதற்குக்கூட மாற்று இடம் இல்லை” எனக் கூறுகிறார், ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்த ரோகித்.

தாளவாடியில் பனகஹள்ளி, பாளையம் ஆகிய இரு கிராமங்களுக்குப் பொதுவாக இருந்த மயானத்தை வக்ஃப் நிலமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கிராம மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆனால், ஆவணங்களை முழுமையாக பரிசீலித்த பிறகே வக்ஃப் வாரியத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டதாக, பிபிசி தமிழிடம் தாளவாடி வட்டாட்சியர் தெரிவித்தார்.

மயான நிலத்தை முன்வைத்து அங்கு நடக்கும் சர்ச்சை என்ன?

மயானத்துக்கு கம்பி வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' எனக் கொதிக்கும் மக்கள் - தாளவாடியில் என்ன பிரச்னை?

9 ஏக்கரில் மயானம்… கம்பி வேலி

தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள பனகஹள்ளி, பாளையம் கிராமங்களில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

By admin