• Mon. Jun 2nd, 2025

24×7 Live News

Apdin News

ஈலோன் மஸ்குக்கு ‘ஃபேர்வல்’ நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது என்ன?

Byadmin

Jun 1, 2025


காணொளிக் குறிப்பு, ஈலோன் மஸ்குக்கு ‘ஃபேர்வல்’ நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது என்ன?

ஈலோன் மஸ்குக்கு ‘ஃபேர்வல்’ நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (மே 30) அன்று ஓவல் அலுவலகத்தில் தொழிலதிபர் ஈலோன் மஸ்க் உடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஈலோன் மஸ்குக்கு பரிசு வழங்கி பேசினார்.

பின்னர் பேசிய ஈலோன் மஸ்க், “அதிபரின் நண்பராகவும் ஆலோசகராகவும் இருப்பேன்” எனக் கூறினார்.

அமெரிக்காவின் டோஜ் (DOGE) துறையின் தலைவர் பதவியிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin