• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

உடலில் உள்ள நச்சுத்தன்மை தானாகவே நீங்க இந்த 5 விஷயங்கள் செய்தால் போதும்

Byadmin

Jan 26, 2026


உடலில் உள்ள நச்சுத்தன்மை தானாகவே நீங்க உதவும் வழிகள் - நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

உங்களின் உடல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ள ஏராளமான வழிகளைக் கொண்டுள்ளது. அதற்கு துணையாக இருப்பதற்கான வழிகள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன

பண்டிகைக் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உணவருந்தியிருந்தால், இப்போது உங்கள் உடலைச் சுத்தம் செய்வதற்காக சில வாரங்களுக்கு “டிடாக்ஸ்” (Detox) உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள நீங்கள் பரிசீலிக்கலாம்.

ஆனால் சாறு குடிக்கும் விரதம் முதல் ஆற்றல் அல்லது புரதக் கட்டுப்பாடு கொண்ட பல டிடாக்ஸ் உணவுகள் வரை, அவை உண்மையில் நச்சுகளை வெளியேற்றுகின்றன அல்லது மக்களின் எடையைக் கட்டுப்படுத்துகின்றன என்பதற்கு மிகக் குறைவான ஆதாரங்களே உள்ளன.

நமது சூழலில் நமக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் நிச்சயமாக இருந்தாலும், அவற்றை இயற்கையாகவே வெளியேற்றுவதற்கு நமது உடல்கள் மிகவும் பயனுள்ள பல வழிகளைக் கொண்டுள்ளன.

இந்தச் செயல்பாடுகளுக்கு நீங்கள் உதவக்கூடிய சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

By admin