பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
உடல் பருமன்: ஆபத்தான 'வில்லன்' சமையல் எண்ணெய் – ஒருநாளைக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?
