உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் அதிகரித்துவரும் சட்டவிரோத ‘ஹோம் ஸ்டே’ விடுதிகளைப் பற்றி தகவல் அறிக்க நீதிமன்ற உத்தரவுப்படி ‘ஹெல்ப்லைன்’ எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதகை, கொடைக்கானலில் ‘ஹோம்ஸ்டே’ செயல்படுவது எப்படி? நீதிமன்றம் கடிவாளமிட்டது ஏன்?
உதகை, கொடைக்கானலில் ஹோம் ஸ்டே செயல்படுவது எப்படி? நீதிமன்றம் கடிவாளமிட்டது ஏன்?
