• Sun. Jan 12th, 2025

24×7 Live News

Apdin News

உத்தர பிரதேசம் கும்பமேளா: அகோரிகள் கடும் குளிரில் ஆடை இல்லாமல் இருப்பது எப்படி?

Byadmin

Jan 11, 2025


காணொளிக் குறிப்பு,

கும்பமேளா: அகோரிகள் கடும் குளிரில் ஆடை இல்லாமல் இருப்பது எப்படி?

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் நடக்கும் கும்பமேளாவில் கலந்துக்கொள்ள பல அகோரிகள் அங்கு கூடியுள்ளனர்

அவர்களால் கடும் குளிரில் ஆடை இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது?

அகோரிகள் உடலில் பூசிக்கொள்ளும் சாம்பல் இதற்கு ஏதேனும் வகையில் உதவுகிறதா? அகோரிகள் சொன்ன பதில் என்ன?

முழு விவரம் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin