• Fri. Nov 28th, 2025

24×7 Live News

Apdin News

உயிர்த்திடுவோம்! | மகானுபவன்

Byadmin

Nov 28, 2025


உயிரை உரமாக்கி
வளர்த்தபயிர்
கருக விடலாமோ
சுதந்திரப்பயிர்
ஆசைக்குயிலே –மழை வர
பாடு குயிலே…

அடிமைகளாக
சுயம் தொலைக்கின்ற
அவலம் முடிக்கும்
உறுதிகள் செய்வோம் !

விடியலின் திசையில்
விழித்திடும் இந்நாள்
பெருமைகள் காத்தே
உயிர்த்திடுவோம்!!

மகானுபவன்

 

The post உயிர்த்திடுவோம்! | மகானுபவன் appeared first on Vanakkam London.

By admin