உலகம் சுற்றிய பொம்மை விலங்குகள் – 20,000 கி.மீ. பயணம் ஏன்?
உலகம் முழுவதும் சுற்றி வருகின்றன இந்த பொம்மை விலங்குகள். ஆப்பிரிக்காவில் தொடங்கி ஐரோப்பாவில் முடிந்துள்ளது இவைகளின் பயணம். பார்ப்பதற்கு நிஜ விலங்குகளை போல தோன்றும் இவை, மறுசுழற்சி செய்யப்பட்ட கார்டுபோர்ட் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்டவை.
காலநிலை நெருக்கடி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு