ஜெனீவா
அதன்படி, நாடுகளையும் கலாச்சாரங்களையும் ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத்தைக் கொண்ட ஜெனீவா நகரில் இப்போட்டி நடைபெறவுள்ளது. சுவிட்சர்லாந்திற்கு உலகெங்கிலும் உள்ள சதுரங்கச் சமூகத்தை வரவேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.
உள்ளூர் சதுரங்க ரசிகர்கள் உலகத் தரம் வாய்ந்த ஆட்டத்தை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதேவேளையில், சதுரங்க உலகின் மிக உயரிய பட்டத்திற்கான இந்த போட்டி நடைபெறும்போது, உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் இணையம் வழியாக இதைக்காண முடியும்.