பஹல்காமில் உயிரிழந்த வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார். இவர் ஏற்கெனவே பஹல்காம் தாக்குதலுக்கு முஸ்லிம்களையும் காஷ்மீரிகளையும் குறிவைக்காதீர்கள் எனப் பேசியிருந்தார். தற்போது அவர் கூறியுள்ளது என்ன?
'எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது' – ஹிமான்ஷி நர்வால் கோரிக்கை
