‘என்னை தேட வேண்டாம்’ – ரஷ்யாவில் சுதந்திரம் தேடி வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள்
லியா சௌர்பெகோவா போன்ற பல இளம் பெண்கள் ஒரு புதிய, சுதந்திரமான வாழ்க்கையைத் தொடங்குவதற்காக ரஷ்ய குடியரசான செச்சினியாவில் உள்ள மிகுந்த கட்டுப்பாடுகள் உள்ள தனது வீட்டில் இருந்து தப்பித்தார்.
ஆனால் இப்போது, அவரது சொந்த குடும்பத்தாரின் அச்சுறுத்தலால், அவள் தலைமறைவாக வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஏன் அவருக்கு இந்த நிலை?
முழு விவரங்கள் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.