8
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,” என் அப்பா ஒரு பஸ் கண்டக்டர், அவருடைய கூலி எண் 1421. என் அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நான் அதை கூலி படத்தில் ரஜினி சாருக்கு பயன்படுத்தினேன்” என்றார்.