• Sat. Feb 7th, 2026

24×7 Live News

Apdin News

எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான நிர்வாண படங்கள் – 'பெரும் பிழை' என சாடும் வழக்கறிஞர்கள்

Byadmin

Feb 7, 2026



எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான சில ஆவணங்களில் பெண்களின் நிர்வாண படங்கள் அல்லது முழுமையாக ஆடை அணியாத படங்கள் உள்ளன. இவை தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்பட்டதாக நீதித்துறை கூறிய போதும், பல பெண்களின் அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.

By admin