மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் வெளியாகியுள்ளது. முதல் பாகம் அளவுக்கு எல்2 வெற்றி பெற்றதா?
எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?