• Mon. Sep 1st, 2025

24×7 Live News

Apdin News

எஸ்சிஓ மாநாடு: மோதி, புதின், ஜின்பிங் ஆகிய மூவரும் தனியே பேசிக் கொண்டிருந்த காட்சி

Byadmin

Sep 1, 2025


புதின், ஜின்பிங்குடன் தனியே பேசிய போது சத்தமாக சிரித்த மோதி

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து, சிரித்துப் பேசிக் கொண்டனர்.

By admin