• Mon. Apr 13th, 2026

24×7 Live News

Apdin News

ஐபிஎல் 2026: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்!

Byadmin

Apr 13, 2026


2026ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்று 21-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்கிறது.

இதுவரை ராஜஸ்தான் விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி விளையாடியுள்ள நான்கில் ஒன்றில் மற்றுமே வெற்றிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஹைதராபாத் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin