• Wed. Nov 5th, 2025

24×7 Live News

Apdin News

ஒரு கப் காபி விலை ரூ.8,000: சிவெட் காபியின் தனிப்பட்ட சுவை, மணத்திற்கு என்ன காரணம்?

Byadmin

Nov 5, 2025


சிவெட் காபி, புனுகுப்பூனை, திருப்பதி திருமலா கோவில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புனுகு பூனை

    • எழுதியவர், ஸ்ரீனிவாஸ் நிம்மகட்டா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

காலையில் கடைக்குப் போய் காபி குடித்தால் எவ்வளவு செலவாகும்?

பத்து அல்லது பதினைந்து ரூபாய் ஆகலாம்.

ஒரு கேப்பச்சினோ குடித்தால் நூற்றைம்பது ரூபாய் ஆகலாம்.

ஆனால் ஒரு ஸ்பெஷல் காபி உள்ளது. அதைக் குடிக்க, நம்மிடம் அதிகப் பணம் இருக்க வேண்டும்.

அந்த காபியைக் குடிக்க, நீங்கள் ரூ. 1,600 முதல் ரூ. 8,000 வரை செலவழிக்க வேண்டும்.



By admin