7
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (18) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.390,000
1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.358,000
அத்துடன், நேற்று வெள்ளிக்கிழமை (17) கொழும்பு, புறக்கோட்டை தங்கச் சந்தையில் 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 379,200 ரூபாவாகவும் 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 410,000 ரூபாவாகவும் காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.