‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கான ஒரு பெரிய முன்னேற்றம் என்று மத்திய அரசு நீண்டகாலமாகக் கூறி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் ‘இது ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், அரசியலமைப்பு சட்டம்’ மூன்றுக்கும் எதிரானது என்ற குரலை எழுப்பி வருகிறது. இதுகுறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுவது என்ன?