• Wed. Dec 25th, 2024

24×7 Live News

Apdin News

ஓமந்தையில் பெண் உட்பட ஐவர் பொலிஸாரால் கைது!

Byadmin

Dec 24, 2024


வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ருந்த  திறந்த பிடியாணையின் கீழ் ஒருவரும், திகதியிடப்பட்ட பிடியாணையின் கீழ் நான்கு பேரும் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில்  முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

By admin