• Sat. Jun 28th, 2025

24×7 Live News

Apdin News

ஓமன் வருமான வரி விதிப்பது ஏன்? வெளிநாட்டவருக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Jun 28, 2025



ஓமன் .

பட மூலாதாரம், Getty Images

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளில் (GCC), அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய முதல் நாடாக ஓமன் உருவாக உள்ளது.

அரசாங்க அறிவிப்பின்படி, இந்த சட்டம் 2028 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.

இதன் கீழ், ஆண்டுக்கு 42 ஆயிரம் ஓமன் ரியால்களுக்கு மேல் (தோராயமாக ₹93.5 லட்சம்) வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும்.

இந்த வரி ஓமன் குடிமக்களுக்கு மட்டுமல்ல, அங்கு பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.

By admin