• Sat. Feb 21st, 2026

24×7 Live News

Apdin News

ஓ.பன்னீர் செல்வம் எடுத்த திமுக ஆதரவு நிலைப்பாட்டால் யாருக்கு பலன்?

Byadmin

Feb 21, 2026


தி.மு.க, அதிமுக, பன்னீர்செல்வம், அரசியல்

பட மூலாதாரம், AYYAPPAN/FACEBOOK

“வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் வரவேண்டும் என எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு கூறுகிறேன்” என வெள்ளிக்கிழமையன்று சட்டமன்றத்தில் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான அய்யப்பன் பேசினார்.

இந்தக் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.

தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அதையே அய்யப்பன் பேசியதாக செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆனால், ‘இந்தக் கருத்தால் அ.தி.மு.கவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை’ என அக்கட்சியின் நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் கூறினர்.

தி.மு.க ஆதரவு நிலையை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பது ஏன்? இதனால் தென்மாவட்டங்களில் ஏதேனும் தாக்கம் ஏற்படுமா?

By admin