கடலில் சுறா மீனின் முதுகில் ஆக்டோபஸ் பயணம் செய்தது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு ‘ஷார்க்டோபஸ்’ என்று செல்லமாக பெயர் வைத்துள்ளார்கள்.
கடலில் சுறா முதுகில் ஆக்டோபஸ் பயணம் – ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்