• Mon. Apr 28th, 2025

24×7 Live News

Apdin News

கண்ணகி – முருகேசன்: ஊர் மக்கள் கண்முன் கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டது எப்படி?

Byadmin

Apr 28, 2025


கண்ணகி-முருகேசன் கொலை

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, கண்ணகி முருகேசன்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக கண்ணகி – முருகேசன் தம்பதியினர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் முருகேசனின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குற்றச் சம்பவம், வழக்கு மற்றும் விசாரணை பற்றி கீழே முழுமையாகக் காண்போம்

By admin