• Thu. Mar 19th, 2026

24×7 Live News

Apdin News

கத்தாரின் எரிவாயு வயல்களைத் தாக்கிய இரான் – வளைகுடாவில் சமீபத்திய நிலவரம் என்ன?

Byadmin

Mar 19, 2026



இரானின் சவுத் பார்ஸ் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளை இரான் குறி வைத்துள்ளது. எரிசக்தி மற்றும் சிவில் கட்டமைப்புகள் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளின் நிலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

By admin