கலிலியோ, வானியல் துறையில் தவிர்க்கவே முடியாத விஞ்ஞானி. சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வரும் அவரது கைவிரல் எங்கே உள்ளது? தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதிகம் அறிந்திராத 5 அரிய தகவல்கள்
கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? – 5 அரிய தகவல்கள்
