தாலிபன் அச்சுறுத்தலால் தான் செதுக்கிய சிற்பங்களை அழித்த பாகிஸ்தான் கலைஞர் பி.ஏ. படேஷ், தற்போது ‘பர்ன் ஆர்ட்’ மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தாலும் உரிய அங்கீகாரமும் வாழ்வாதாரமும் இன்றித் தவிக்கிறார்.
காணொளி:"தாலிபன்களால் சிலைகளை உடைத்தேன்" – பாகிஸ்தான் கலைஞரின் வாழ்நாள் போராட்டம்!