• Thu. Oct 9th, 2025

24×7 Live News

Apdin News

காணொளி : அதிமுக கூட்டத்தில் தவெக கொடி – எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?

Byadmin

Oct 9, 2025


காணொளி : அதிமுக கூட்டத்தில் தவெக கொடி – எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?

நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை சிலர் ஏந்தி நின்றனர். 2026க்கான தேர்தல் கூட்டணி குறித்து பேசிய பழனிசாமி அந்த கொடியை பார்த்து, “இதோ பாருங்கள், கொடி பறக்கிறது -பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்” என்று பேசினார்.

By admin