காணொளி: எடையை குறைப்பதற்கு ஊசி எடுத்துக் கொண்ட பெண்கள் சந்தித்தவை என்ன?
எடை குறைப்பு சிகிச்சைக்காக ஊசிகளை எடுத்துக் கொள்வது பரவலான அணுகுமுறையாக உள்ளது. ஆனால் திடீரென அவற்றை நிறுத்துவதால் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதும் விவாதிக்கப்படுகிறது. எடை குறைப்பு ஊசிகளை எடுத்துக் கொண்ட இரு பெண்கள் தங்களின் அனுபவத்தைப் பகிர்கின்றனர்.