• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

காணொளி: கூடு கட்டாமல் மரக்கிளையில் முட்டையிடும் பறவை – இதனை தேடி 650 கி.மீ. பயணித்தது ஏன்?

Byadmin

Feb 25, 2026

காணொளிக் குறிப்பு, அரிய வகை பறவையை தேடி 650 கிமீ பயணம்

காணொளி: கூடு கட்டாமல் மரக்கிளையில் முட்டையிடும் பறவை – இதனை தேடி 650 கி.மீ. பயணித்தது ஏன்?

அரிய வகை உருட்டா பறவையைக் கண்டுபிடிக்க, மொரிசியோ உருகுவே முழுவதும் 650 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளார்.

மொரிசியோவின் பொறுமைக்குப் பலன் கிடைத்துள்ளது… மொரிசியோ சில்வேரா கடைசியாக அந்தப் பறவையை கண்டறிந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin