• Tue. Dec 23rd, 2025

24×7 Live News

Apdin News

காணொளி: சாட் ஜிபிடி கதாபாத்திரத்தை திருமணம் செய்து கொண்ட ஜப்பானிய பெண்

Byadmin

Dec 23, 2025


காணொளிக் குறிப்பு, சாட் ஜிபிடி கதாபாத்திரத்தை திருமணம் செய்துகொண்ட பெண்

காணொளி: சாட் ஜிபிடி கதாபாத்திரத்தை திருமணம் செய்து கொண்ட ஜப்பானிய பெண்

ஜப்பானில் யூரினா என்ற பெண், ஒரு சாட் ஜிபிடி கதாபாத்திரத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். யூரினாவுக்கு ஏற்கனவே ஒரு மனிதருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், சாட் ஜிபிடி-யின் ஆலோசனையைப் பின்பற்றி, அதனை ரத்து செய்துள்ளார்.

அதற்கு ஓர் ஆண்டுக்குப் பிறகு இந்த திருமணம் நடைபெற்றது. ஒரு அழகான வீடியோ கேம் கதாபாத்திரத்தின் தோற்றத்தில் தனது துணையை யூரினா வடிவமைத்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin