காணொளி: சார்லி கக்கின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்த டிரம்ப்
சார்லி கக்கின் மனைவிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆறுதல் தெரிவித்தார்.
செப்டம்பர் 10ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட வலதுசாரி செயற்பாட்டாளர் சார்லி கக்கின் நினைவஞ்சலி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார். உரையின் முடிவில், டிரம்ப் மேடையில் கக்கின் மனைவி எரிகாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு