ஒடிஷா அரசு ‘கருணா’ எனும் பட்டின் மூலம் பட்டுப்புழுக்களை கொல்லாமலேயே பட்டை தயாரித்து, வித்தியாசமான அணுகுமுறையை கையாள்கிறது.
காணொளி: பட்டுப்புழுக்களை கொல்லாமலேயே தயாரிக்கப்படும் 'கருணை' பட்டு