காணொளி: பல லட்சம் நண்டுகளின் வலசையால் செந்நிறமாக காட்சி தரும் கிறிஸ்துமஸ் தீவு
லட்சக்கணக்கன நண்டுகளின் வலசையால் கிறிஸ்துமஸ் தீவு செந்நிறமாக காட்சியளிக்கிறது.
இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் இந்த தீவில் முட்டை இடுவதற்காக ஆண்டுக்கொரு முறை 50 மில்லியன் நண்டுகள் வருகின்றன.
அவை பாதுகாப்பாக செல்வதற்காக பாலங்கள் கட்டப்பட்டு, சாலைகளில் வழி விடப்படுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு