காணொளி: பூசணிக்காயை உருட்டி விளையாடிய குட்டி யானை
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாந்து நகரில் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு யானை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இங்குள்ள குட்டி யானை ஒன்று பூசணிக்காயை பந்து போல உருட்டி விளையாடியது. இங்கு ‘Squishing of the Squash’ என்ற பெயரில் யானைகள் பூசணிக்காயை உடைக்கும் வேடிக்கையான வருடாந்திர நிகழ்வு நடைபெறும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு