போலாந்து, ஐரோப்பியாவில் கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் உள்ள நாடு. இங்குள்ள அபோதக் என்கிற கருக்கலைப்பு மையம் கர்ப்பிணி பெண்களுக்கு உதவி வருகிறது. இந்த மையத்திற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. எதிர்ப்புகளையும் மீறி இந்த மையம் கர்ப்பிணி பெண்களுக்கு உதவி வருகிறது.
காணொளி: போலாந்தில் கருக்கலைப்புத் தடைச் சட்டங்களால் பெண்கள் படும் இன்னல்கள்
