காணொளி: முடியை பராமரிக்க செய்ய வேண்டியது என்ன?
முடி பராமரிப்பு பற்றி நமக்கு பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுவது இயல்பே. இதில் பல விஷயங்கள் உண்மையாக இருந்தாலும் பல கட்டுக்கதைகளும் உலவி வருகின்றன. முடி பராமரிப்பு தொடர்பாக உள்ள பொதுவான சந்தேகங்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த வல்லுநர்கள் விளக்கங்களை வழங்கியுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு