காணொளி: வேட்டி அணிந்து விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார்
வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி. பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. விருதை செவ்வாய்கிழமை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஜி.வி. பிரகாஷ் பெற்றுக்கொண்ட தருணம்.