சப்பாட்டா மிளகாய் ரகத்துக்கு விரைவில் புவிசார் குறியீடு (ஜிஐ) கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோண்டா லக்ஷ்மன் பாபுஜி தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன், திம்மாம்பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள், சங்கம் அமைத்து புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளனர். இந்த மிளகாயின் சிறப்பு என்ன?