• Sat. Nov 16th, 2024

24×7 Live News

Apdin News

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

Byadmin

Nov 10, 2024


உணவுகளில் நல்ல மணத்தையும், சுவையையும் அளிக்க உதவும் பொருட்களில் ஒன்று புதினா. புதினாவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.

புதினா அனைத்து வயிற்று நோய்களையும் குணப்படுத்துகிறது.
காலையில் ஒரு டம்ளர் புதினா சாறு அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
புதினா சாறு குடிப்பதால் முகப்பரு வராமல் தடுக்கிறது.
புதினா சாறு குடித்து வர செரிமான சக்தி அதிகரிக்கும்.
ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதினா உதவுகிறது.
புதினா சாறு ஜலதோஷத்திற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
புதினா வாய் துர்நாற்றத்தைப் போக்கி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

By admin