காஸாவில் உணவுப் பஞ்சம் மோசமாக பரவி வருகிறது. எல்லைக்கு வெளியே நூற்றுக்கணக்கான உதவி லாரிகள் நின்றுகொண்டிருக்கின்றன, ஆனால் அவை உள்ளே செல்ல முடியாமல் சிக்கியுள்ளன. இந்த நிலை உருவானது எப்படி?
காஸாவில் பசியும் பட்டினியும் தாண்டவமாட இஸ்ரேல் எவ்வாறு காரணம்?
