• Sat. Jan 18th, 2025

24×7 Live News

Apdin News

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: ஒப்புதல் அளிக்காமல் இஸ்ரேல் அமைச்சரவை தாமதிப்பது ஏன்?

Byadmin

Jan 17, 2025


இஸ்ரேல் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம், பாலத்தீனம், பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், மியா டேவிஸ்
  • பதவி, பிபிசி செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஜனவரி 17 அன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான” ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வெள்ளிக்கிழமை அன்று அரசியல் – பாதுகாப்பு அமைச்சரவை கூடும் என்றும் அப்போது ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களின் குடும்பத்தினருக்கும் இத்தகவல்கள் அளிக்கப்பட்டுவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே ஜனவரி 16-ஆம் தேதி அன்று, போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவை கூடியது.

By admin