• Fri. Jan 23rd, 2026

24×7 Live News

Apdin News

கிரீன்லாந்து: நட்பு நாடுகளுக்கு மறக்க முடியாத நெருக்கடியைக் கொடுத்த டிரம்ப்: பதற்றத்தை தணித்தது யார்?

Byadmin

Jan 23, 2026


டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த மாத தொடக்கத்தில் வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையால் உற்சாகமடைந்த டொனால்ட் டிரம்ப் , கிரீன்லாந்து விவகாரத்தில் தனது ஆக்ரோஷமான பேச்சைத் தொடங்கினார்.

கடந்த பதினைந்து நாட்களாக உலகில் என்ன நடந்தது?

இந்த மாத தொடக்கத்தில் வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையால் உற்சாகமடைந்த டொனால்ட் டிரம்ப் , கிரீன்லாந்து விவகாரத்தில் தனது ஆக்ரோஷமான பேச்சைத் தொடங்கினார்.

கிரீன்லாந்து மீதான உரிமை கோரல்கள், ராணுவ நடவடிக்கை குறித்த எச்சரிக்கைகள் மற்றும் ஐரோப்பாவின் பாரம்பரிய நட்பு நாடுகளுக்கு எதிரான வர்த்தக வரிகள் என உலகம் தினமும் ஒரு செய்தியை எதிர்கொண்டது.

ஆனால் இப்போது, இவை அனைத்தும் ஒரு புகையைப் போல மறைந்துவிட்டதாகத் தெரிகிறது.

டிரம்பை கையாள்வதில் வல்லவர் என்று கருதப்படும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, அதிபரின் இந்த ஆபத்தான போக்கைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிகிறது.

By admin