ஈழத்தின் மூத்த கலை இலக்கியப் பேராளுமை அமரர் நா.யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசத்தின் உறவுகளுக்கு அமரர் நா.யோகேந்திரநாதனின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.