• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

குஜராத்: மீனவர்கள் கடலில் அதிக மீன்களைப் பிடிக்க டால்பின்கள் உதவுவது எப்படி?

Byadmin

Nov 3, 2024


குஜராத், டால்பின்கள், மீன்பிடித்தல், மீனவர்கள், சுற்றுச்சூழல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கட்ச் வளைகுடாவின் கடல் தேசிய பூங்கா மற்றும் கடல் சரணாலயத்தின் 1384 சதுர கிமீ பரப்பளவில் 498 டால்பின்கள் உள்ளன

குஜராத்தில், கட்ச் முதல் பாவ்நகர் வரையிலான கடற்கரை ‘டால்பின்களின் வீடு’ என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

குஜராத் வனத்துறை நடத்திய ‘2024 டால்பின் கணக்கெடுப்பு’ தரவுகளின்படி, 4,087 சதுர கி.மீ கடலோரப் பகுதியில் 680 டால்பின்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடல் ஹம்பேக் டால்பின்களும் குஜராத்தின் கடலோரப் பகுதியில் காணப்படுகிறது.

குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட பல முயற்சிகள் வனத்துறையால் மேற்கொள்ளப்பட்டன.

By admin