ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கரஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.
இத் திரைப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, சுனில்,பிரபு, அர்ஜூன் தாஸ்,பிரசன்னா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இத் திரைப்படத்தின் டீஸர் வெளியாகி 24 மணித்தியாலத்தில் அதிக பார்வைக் கடந்து சாதனை படைத்தது.
அண்மையில் படத்தின் முதல் பாடலான ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான கோட் ப்ளஸ் யூ பாடல் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் அனிரும் இப் பாடலை பாடியுள்ளார்.
இத் திரைப்படம் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
The post குட் பேட் அக்லி திரைப்படத்தின் ‘கோட் ப்ளஸ் யூ’ பாடல் வெளியானது appeared first on Vanakkam London.