உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13ஆம் தேதி துவங்கிய கும்பமேளா, பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவுக்கு வருகிறது. கும்பமேளா நடக்கும் வண்ணமயமான பகுதியை பின்வரும் புகைப்படங்களின் மூலம் பிபிசியின் கண்களால் காணுங்கள்.
கும்பமேளா: சாதுக்களின் தங்குமிடம், திரிவேணி சங்கமம் எப்படி இருக்கிறது? புகைப்படத் தொகுப்பு
